அன்னாசியும் கொத்துக் கடலையும் நிகழ்வில் தமிழ் நூல் அறிமுகம்...!

ன்னாசியும் கொத்துக் கடலையும் எனும் மகுடத்தில் மேல் மாகாண அழகியல் நிலையத்தில் நடந்த இரு நாள் இலக்கிய திருவிழாவின் முதலாம் நாளான மே மாதம் 14ந்திகதி அன்று நூல்கள் அறிமுகப்படுத்தும் சிறப்பு அரங்கில் தமிழ் நூலான நஸீலா ஸித்தீக் எழுதிய வந்தது வசந்தம் நூலை அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வில் ரஞ்சித் பெர்ணன்டோ தொடக்கவுரை நிகழ்த்துவதையும் நூலாசிரியர் அறிமுகத்தினை ஹேமசந்திரா ஹேமசந்திரா பதிரனவும் நிகழ்த்துவதையும், நூல் அறிமுகத்தை மேமன்கவி நிகழ்த்துவதையும் நூலின் சிறப்புப் பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்ளவதையும் நிகழ்ச்சித் இணைப்பாளர் மஹான் பனாகொட அருகில் இருப்பதை படத்தில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -