தென்னாபிரிக்காவில் கிழக்கு முதல்வர் நஸீர் அஹமட்..!

தென்னாபிரிக்காவில் இடம்பெறும் ‘உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பு’ தொடர்பிலான விஷேட செயலமர்வில் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ்-அல்ஹாபிழ் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பங்கேற்றுள்ளார்.

திங்களன்று 09.05.2016 தென்னாபிரிக்க டேர்பன் நகரில் ஆரம்பமான இந்த செயலமர்வு மே 19 ஆம் திகதி முடிவடைகிறது.

இதில் இலங்கையின் ஏனைய முதலமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -