ஐ.தே.க.உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை..?

தேசிய அரசாங்கத்தின் கொள்கையை மீறி செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை முன்னெடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

தெற்கு, மேல் மற்றும் மத்திய மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூவருக்கு எதிராக அடுத்த வாரம் ஒழுக்காற்றுக் குழு கூடவுள்ளது.

இவர்கள் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தின் கொள்கையை மீறும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இவர்களுக்கு தண்டனை வழங்கவுள்ளதாகவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -