மொறட்டுவையில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு மரண தண்டனை..!

மொரடுவை – லூனாவ பிரதேசத்தில் நபரொருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 5 பேருக்கு பாணந்துறை மாகாண மட்ட உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதவான் விகும் களு ஆரச்சி இந்த தீர்ப்பை வழங்கியிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட குறித்த நபர்கள் லூனாவ பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்

லூனாவ பிரதேசத்தினை சேர்ந்த பிரதீப் குமார என்பவரே, 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -