கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் இஸ்லாமிய தின விழா..!

இக்பால் அலி-
ண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் இஸ்லாமிய தின விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் சிஹானா ரஹீம் தலைமையில் 29-04-2016 நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டி மாணவவிகளுக்கு பரிசில்கள் வழங்குவதையும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவின் பணிப்பாளார் நசார், அதிபர் சிஹானா ரஹீமினால் பரிசில்கள் வழங்குவதையும் மாணவிகளின் கலை நிகழ்வையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -