ஈரான் நாட்டு தூதரக கலாசார ஆலோசகர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் அன்வர் சந்திப்பு...!

M.T. ஹைதர் அலி-
ரான் நாட்டு தூதரக இஸ்லாமிய குடியரசின் கலாச்சார ஆலோசகர் முஹமெத் ஒரே கரீமி அவர்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கள் கொழும்பில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தில் வைத்து 2016.05.12 ஆந்திகதி பி.ப. 3.00 மணியளவில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் கலாச்சாரம் சார்ந்த விடயங்கள் தொடர்பாக ஈரான் நாட்டு தூதரக இஸ்லாமிய குடியரசின் கலாச்சார ஆலோசகர் முஹமெத் ஒரே கரீமி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இச்சந்திப்பில் கலேவல பிரதேசத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், மாகாண சபை உறுப்பினரின் இணைப்பு செயலாளருமான மௌபீத் அவர்களும் கலந்துகொண்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -