எப்.முபாரக்-
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் பங்கேற்புடன் கரையோர வலய மீளமைப்பு மற்றும் நீண்டு நிலைத்திருக்கும் முகாமைத்துவத் திட்டத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
தென்னவன் மரபு அடி பாதுகாப்பு அகம், குச்சவெளி கழிவு முகாமைத்துவ நிலையம், கிண்ணியா கழிவு முகாமைத்துவ நிலையம் மற்றும் நிலாவெளி உல்லாசப் படகு சங்கத்திற்கு படகுகள் கையளிக்கும் நிகழ்வு என்பன இன்று புதன் கிழமை (11) காலை 08.30 மணி தொடக்கம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆரியவதி கலபதி மற்றும் பல அரச அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.