தலவாக்கலை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு..!

க.கிஷாந்தன்-
லவாக்கலை அட்டன் பிரதான வீதியில் சென்.பெட்ரிக்ஸ் கல்லூரிக்கு முன்பாக மூங்கில் தோப்பு உடைந்து விழுந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் பாதிப்படைந்திருந்ததாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் 03.05.2016 அன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் மூங்கில்கள் வெட்டப்பட்டு அகற்றபட்டதன் பின் ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -