பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம் உள்ளிட்ட 60 அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை இக்குழுவினரை வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி வரவேற்றதுடன் வைத்தியசாலை தொடர்பாக அவர்களிற்கு விளக்கமறித்தார்.
தொடர்ந்து வைத்தியசாலையின் பல பகுதிகளை பிரதி அமைச்சர் பார்வையிட்டதுடன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றினையும் நடாத்தவுள்ளார்.
பிரதி அமைச்சர் பைசல் காசிம் மற்றும் 60 பேர் அடங்கிய குழு ரயில் பயணத்தின் ஊடாக இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.