இராஜாங்க அமைச்சர்கள் பலர் பதவி விலகத் தீர்மானம்...!

ராஜாங்க அமைச்சர்கள் பலர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு பொறுப்புக்களை ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் வாரங்களில் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. 

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -