ஜூம்மா மஸ்ஜிதை திறந்து வைத்தார் அமைச்சர் றிசாத்...!






மன்னார், பி.பி.பொற்கேணியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஜூம்மா மஸ்ஜிதை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (06/05/2016) திறந்துவைத்தார்.

அத்துடன் அங்கு இடம்பெற்ற முதலாவது ஜூம்மாத் தொழுகையிலும் அமைச்சர் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண சபை அமைச்சர் பா.டெனீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் உட்பட பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -