பி.எம்.எம்.ஏ.காதர்-
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மேதினக் கூட்டம் இன்று (01-05-2016) கல்முனை மாநகரில் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன், சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஹென்றி மஹேந்திரன் உள்ளீட்ட பெரும் அளவிலானோர் கலந்து கொண்டனர் சங்கத்தின் ஆலோசகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் நிகழ்வை நெறிப்படுத்தினார்.