காத்தான்குடியின் பிரதான வீதியில் உள்ள பூச்சாடிகள் அகற்றப்படுகின்றன - வீடியோ

அஹமட் இர்ஷாட்,ஹைதர் அலி -
ட்டகளப்பு மாவட்டத்தின் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வந்தமை ஒரு பாரதூரமான சமூக பிரச்சனையாக காணப்பட்டது. 

இதனை தவிர்கும் முகமாக பொறியியலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஷிப்லி பாரூக் கடந்த 19.04.2016 அன்று காத்தான் குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பொழுது முதற்கட்டமாக பிரதான வீதியில் மஞ்சல் கடவைகளுக்கு அருகாமையில் உள்ள பூச்சாடிகளை அகற்றுவது என்ற தீர்மானத்தினை ஏகமானதாக நிறைவேற்றியதற்கு அமைவாக காத்தான்குடி பிரதான வீதியில் மஞ்சள் கோட்டுக்கு அருகே பொதுமக்களுக்கு இடைஞ்சலாகவும் வீதி விபத்துக்கள் ஏற்படக்காரணமாகவும் இருக்கின்ற பூச்சாடிகள் நகர சபையால் இன்று 11.05.2016 அகற்றப்பட்டு கொண்டிருக்கின்றது.




எடுகப்பட்ட தீர்மானத்தின் வீடியோ:-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -