தாஜூதீன் கொலை தொடர்பில் முன்னாள் காவற்துறை மா அதிபர் கைது செய்யப்படவேண்டும்..!

க்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோன் கைது செய்யப்பட வேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

முன்னாள் காவற்துறை மா அதிபர் இந்த சம்பவத்திலிருந்து தொடர்ந்தும் மறைந்து இருக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -