கிழக்கு முதலமைச்சர் எல காந்தி அவர்களை சந்தித்துள்ளார்...!

தென்னாபிரிக்காவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நஸீர் அஹமட் அவர்கள், அங்கு மகாத்மா காந்தியின் பேத்தியும் தென்னாபிரிக்காவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ''எல காந்தி'' ( Ela Gandhi) அவர்களை சந்தித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -