கணிய அளவை உதவியாளர் பயிற்சிநெறிக்கு விண்ணப்பம் கோரல்...!

சுலைமான் றாபி-
க்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் கணிய அளவை உதவியாளர் (Quantity Servey Assistant - NVQ-04) பயிற்சிநெறியைக் கற்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

06 மாத காலத்தினைக் கொண்ட இப்பயிற்சிநெறிக்கு க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டு தடவைக்கு மேற்படாமல் தமிழ், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சித்தி பெற்றிருப்பவர்கள் இம்மாதம் 16ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியுமென அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். பிஸ்றின் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -