பாதிப்படைந்துள்ள மக்களுக்கு தாருஸ்ஸலாமில் உலர் உணவுப்பொருட்கள் சேகரிப்பு - நீங்களும் உதவலாம்

கொழும்பு மற்றும் கொலன்னாவ பிரதேச மக்களின் வாழ்விடங்களும், வாழ்வாதாரமும் வெள்ளம் காரணமாக மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அம் மக்களுக்கு உதவும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் Volunteer Force குழு தனது தலைமையகம் தாருஸ்ஸலாமில் உலர் உணவுப் பொருட்களான பால்மா, பிஸ்கட், சீனி, பருப்பு, அரிசி மற்றும் தண்ணீர் போத்தல் போன்ற அத்தியவசிய பொருட்களை சேகரித்து வருகின்றது.

பாதிக்கப்படவர்களுக்கு நன்கொடைகளை வழங்க விருப்புபவர்கள்

Sri Lanka Muslim Congress,
Dharussalam
Vauxhall Lane, Colombo -02,

இல் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்துக்கு வந்து ஒப்படைக்கவும்.
அல்லது இந்த இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
இஸ்மத் - 077 6309370 
ஷபீக் ஹுஸைன் - 0777 47 4431
ரியாஸ் கபுா் - 0777 21 9192
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -