அரநாயக்க நிலச்சரிவு - Drone கெமரா காணொளி காட்சிகள்

ரநாயக்க நிலச்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தின் Drone கெமரா மூலம் பெற்றப்பட்ட காணொளி காட்சிகள் சில தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எலங்கபிடிய பிரதேசத்தில் பாரியளவிலான பகுதிகள் நிலச்சரிவிற்கு உள்ளாகியுள்ளது இந்த காணொளியின் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.

இதேவேளை , அரநாயக்க , புளத்கோஹபிடிய மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள களனி பிரதேசத்தின் படங்கள் சிலவும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -