பாலமுனை பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்கு ஹிரா பௌண்டேஷன் 10 இலட்சம் ரூபா நன்கொடை

ட்டக்களப்பு, பாலமுனை ஜும்மா பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்கான ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் 10 இலட்சம் ரூபாவினை இன்று நன்கொடையாக வழங்கி வைத்தது. 

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய ஹிரா பௌண்டேஷன் பிரதித் தலைவர் பொறியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், பொதுச் செயலாளர் மும்தாஸ் (மதனி) மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த நிதியினை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் வழங்கி வைத்தனர். 

பாலமுனை ஜும்மா பள்ளிசாவல் முதற்கட்ட நிர்மாணப் பணிகளின் போதும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நிதியுதவி வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -