பேராதனை பல்கலைக்கழக வெளிவாரி பட்ட பெறுபேறு வெளியானது - பாலமுனையிலிருந்து 12 பேர் சித்தி!

அய்ஷத்-
டந்த (2016.06.11)வெளியான பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பு பெறுபேற்றுக்கிணங்க பாலமுனை மண்ணைச் சேர்ந்த 12 பேர் பட்டம் பெற தகுதி பெற்றுள்ளனர். பாலமுனை மண்ணுக்கு மகுடம் சேர்த்த 12 முத்துக்களும் பின்வருமாறு.

1.ஏ.ஆர்.றினோஸ்
2.எம்.எம்.ஆஸிப்
3.எம்.ஏ.றிஸ்னா
4.ஆர்.பர்சானா
5.எஸ்.ஹில்மியா
6.ஏ.கே.ஹாமியா
7.ஏ.எம்.சபீனா
8.எம்.எப்.அஜ்மீர்
9.ஏ.பி.நிபான்
10.ஏ.எச்.எம்.தபுறானி
11.எம்.ஐ.யஸீனா
12.எஸ்.எல்.இல்முந்நிஸா

பட்டம் பெற தகுதி பெற்ற அனைத்து முத்துக்களுக்கும் எம்மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -