மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் நாளையுடன் நிறைவு - பைசர் முஸ்தபா

மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது என உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எனினும் அவற்றின் ஆட்சி காலத்தை மேலும் நீடிப்பதா? அல்லது விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவருவதா? என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர்குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெறவுள்ள விசேட பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -