முச்சக்கர வண்டியின் விலையை விடவும், குறைவான விலையில் நான்கு சக்கரங்கள் கொண்ட வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தை இந்த நாட்டு மக்களுக்கு பெற்றுகொடுக்க உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இந்தியாவின் பஜாஜ் நிறுவனம் உற்பத்தி செய்யும் Qute என்ற வாகனம் சந்தைக்கு வரவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின.
குறித்த வாகனம் இலங்கையில் மூன்று இலட்சம் ரூபாய்களுக்கு விற்பனைக்கு விடப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த வாகனத்தின் பாதுகாப்பு தொடர்பில் பலருக்கு பிரச்சினையாக உள்ளது.
அந்த பிரச்சினைக்கு தீர்வாக இந்த வீடியோவை பாருங்கள்.