ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு 8 மில்லியன் ரூபா நிதி

ஷபீக் ஹுஸைன்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க கொரியா குலோன் குலோபல் நிறுவனம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு 8 மில்லியன் ரூபா பணமும் கிட்னி நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு குடி நீர் விநியோகிப்பதற்காக 12 மில்லின் ரூபா பெறுமதியான 3 தண்ணீர் பவுசர்களும் அதன் தலைவர் சங் வூன் யூன் அவர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமிங்கவிடம் பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -