இறக்காமத்தில் காரின் மேல் குடைசாய்ந்த மரம்...!

எஸ்.எம்.சன்சீர்-
ன்று காலை ( 11,06,2016) இறக்காமம்-02 (வாங்காமம்-10ஏ) கிராம வளவு ஒன்றில் இருந்த மரம் ஒன்றை வெட்டிய போது அச்சமயம் வீதியில் பயணித்த முன்னால் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் முஸ்மியி அவர்களின் காரின் மேல் எதார்தமாக மரமும் மின்சார கம்பமும் வீழ்து விபத்துக்குள்ளாகியது. 

அச்சமயம் காரில் பயனித்த அவரும் அவரது நண்பரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அதேவேளை வீதியில் மோட்டார் சைக்கிளிள் வந்த மற்றுமொருவர் (10ஏ) கிராமத்தை சேர்ந்த பவுர்தின் என்பவர் சிறு காயத்துககுள்ளாகிய நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பான மேலதிக விசாரனையை தமனை பொலீசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -