நாடு இருக்கும் நிலையில் சுகபோக வாகனம் கேட்பது தவறு - ரஞ்ஜன்

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாடு கடன் சுமையுடன் காணப்படும் வேளையில் மக்களுக்கு சேவை செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சுகபோக வாகனங்களை கேட்பது முற்றிலும் தவறான ஒன்று என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக 118 கோடி ரூபாவை செலவிடுவது நாடு தற்பொழுது முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் பார்க்கும் போது பெரும் தவறு எனவும் இன்றைய சிங்கள ஊடகமொன்றிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -