எம்.எஸ்.எம்.சாஹிர்-
மூத்த அரசியல்வாதியும் ஆளுனரும் தொழிற்சங்கவாதியும் அமைச்சருமான மர்ஹும் அலவி மௌலானாவுடைய 60 ஆண்டு காலத்துக்கு மேற்பட்ட நாட்டுக்கான சேவையையும் சமுதாயத்துகான சேவையையும் நினைவு கூரும் முகமாக விசேட தபால் முத்திரை வெளியிட வேண்டுமென முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், முஸ்லிம் விவகார மற்றும் தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -