அப்துல்சலாம் யாசீம்-
பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மேன்மை தங்கிய ஜேம்ஸ் டோரிஸ் தனது தூதுக்குழுவுடன் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் ஒன்றை நேற்று (08) மேற்கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவை திருகோணமலையிலுள்ள ஆளுநரின் வாசஸ்தலத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் இருதரப்பு உறவு மற்றும் சமரச முன்னேற்றம் பற்றி இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -