யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் பன்முகப் படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் கொள்வளவு செய்யப்பட்ட தையல் இயந்திரங்களைக்கொண்டு ஏறாவூர்- ஹர அஹர சன சமூக அமைப்பினால் நடாத்தப்படும் தையல் பயிற்சி நிலையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைத்தார்.
அலிஷாஹிர் மெளலானாவின் தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு
ஏறாவூர் ஏ.எம். றிகாஸ்-
யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் பன்முகப் படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் கொள்வளவு செய்யப்பட்ட தையல் இயந்திரங்களைக்கொண்டு ஏறாவூர்- ஹர அஹர சன சமூக அமைப்பினால் நடாத்தப்படும் தையல் பயிற்சி நிலையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...