சற்றுமுன்னர் மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் நாடுகளில் புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளது!
புனித ரமலான் மாதம் எம்மை அண்மித்துள்ள நிலையில் ரமலான் மாத தலைபிறை பார்க்கும் படலம் பல நாடுகளில் இன்று மாலை ஆரம்பமாகியது.
இது வரை கிடைத்த தகவல்களின்படி, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் ரமலான் பிறை தென்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நாளை மாலை பிறை பார்க்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.. மேலதிக விபரங்கள் விரைவில்.

இன்ஷா அல்லாஹ், இலங்கையில் நாளை மாலை பிறைபார்க்கப்படுகிறது -
அல்மஷூறா.