எம்.வை.அமீர் -
கல்முனை பிஸ்மில்லா நலன்புரி சங்கத்தின் முப்பதாவது வருடாந்த பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்ச்சியும் அண்மையில் கல்முனையில் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதின் வீட்டில் நடைபெற்றது.
இதன் போது எதிர் வரும் இரண்டு வருடங்களுக்கான புதிய தலைவராக ஏ எம் எம் றபீக் அவர்கள் சபையினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். மேற்படி நிகழ்வின் போதான இப்தார் நிகழ்வுக்கு உலமா கட்சியும் அமைச்சர் பைசர் முஸ்தபா பௌன்டேசனும் அணுசரனை வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -