கல்முனை பொலிஸ் நிலையம் கடந்தகாலங்களில் பல்வேறு பொறுப்பதிகாரிகளை கண்டுள்ளது அவர்களது காலத்தில் அவரவரால் முடிந்தவைகளை செய்து விட்டுச் சென்றனர். இவற்றில் தற்போதுள்ள பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எம்.கப்பார் மிகத்தூய்மையான முறையில் தனது கடமையைச் செய்வதை பாராடியே ஆகவேண்டும்.
இவர் போன்ற புனிதமான அதிகாரிகள் ஒவ்வொரு திணைகளங்களிலும் உருவாக வேண்டும் இவரின் வருகையின் பின்னர் கல்முனை பிரதேசத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களும் சமூக திருத்தங்களும்...
இவர் போன்ற புனிதமான அதிகாரிகள் ஒவ்வொரு திணைகளங்களிலும் உருவாக வேண்டும் இவரின் வருகையின் பின்னர் கல்முனை பிரதேசத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களும் சமூக திருத்தங்களும்...
01. இனங்களுக்கிடையில் ஒற்றுமை
02. இளைஞர்கள் மத்தியில் பொலிஸ் நிருவாகத்தில் பற்று
03. சட்ட விரோத போதைப் பொருட்கள் மதுபான தடைகள்
04. பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நல்லுறவு
05. இளைஞர்கள் அறியாமல் செய்து வந்த சிறு குற்றச் செயல்கள் பெருமளவில் குறைந்தமை
06. பொலிஸ் நிலைய உப பிரிவுகள் திறமையாக இயங்குகின்றமை
07.விசேஷமாக கடந்த காலங்களில் பொலிஸ் நிலைத்துக்கும் வெளியேயும் பொது இடங்களிலும் புகைப் பிடித்தமைகள் கணிசமான அளவு குறைந்தமை.
08. கொள்ளை களவு கற்பளிப்புக்கள் கணிசமான அளவு குறைந்தமை.
என்று அடுக்கிக்கொண்டே போகலாம் இவரைப்போன்ற அதிகாரிகள் நமது பிரதேசத்துக்குக் கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுவதாக கல்முனை மாநகரசபை உறுப்பினரும் அமைச்சர் கபீர் ஹாசீமின் அரச தொழில் முயச்சிகள் அமைச்சின் தேசிய இணைப்பாளருமான ஏ.எச்.எச்.எம்.நபார் தெரிவித்தார்.