மகிந்த தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு..!

புனித ரமழானில் முஸ்லிம்களின் நோன்பு துறக்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (28) மாலை தெகிவளை கல்கிஸ்ஸ நகராதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.

முன்னாள்ம அமைச்சர் அஸ்வர் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இப்தார் நிகழ்வும் நேற்று (28) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி மற்றும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் விசேட அதிதிகள் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -