நாச்சியாத்தீவு பர்வின் -
கோரளைப்பற்று மத்தி, நாவலடி இன்ஷானியா வீதி ஊடாக கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் வரையிலான 2கி.மீற்றர் உள்ளக வீதிக்கு கிராமிய பொருளாதார ஆலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர்அலி அவர்களால் அடிக்கல் நட்டு துரித வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் உள்ளுராட்சி பிரதி ஆணையாளர் திரு சித்ரவேல்,கோ.ப.மேற்கு செயலாளர் ஜனாப் ஷாபி, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் கோ.ப.மேற்கு உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் றுவைத் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஜனாப் ஏ.அக்பர், ஜனாப் எச்.எம்.ஒசாமா தொளபீக்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எல்.டி.அஸ்மி, ஆகியோர் கலந்து கொண்டனர்.