அரச முஸ்லிம் ஊழியர்களுக்கு ரமலான் மாதத்தில் விசேட விடுமுறை..!

லங்கையில் அரச துறைகளில் பணி புரியும் முஸ்லிம் ஊழியர்களுக்கு ரமலான் மாதத்தில் விசேட விடுமுறை நேரங்கள் (off time) அறிவிக்கப்பட்டுள்ளன.  அதன்படி தினமும்,

3:30am    -6am
3:15pm    -4:15pm
06:pm      -07pm
7:30pm    -10:30pm 

ஆகிய நேரங்களில் விடுமுறை வழங்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 11/2016 வெளியாகியுள்ளது. பார்வையிடுவதற்கு www.pubad.gov.lk என்ற இணையத்தளத்தை நாடவும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -