வட - கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக அமைச்சர் ஹக்கீம் ஆற்றிய உரை - வீடியோ

ஷபீக் ஹுசைன் -
டக்கில் மன்னார் மாவட்டத்தில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள சிலாவத்துறை நகரப் பிரச்சினை, புல்மோட்டை, பொத்துவில், திருகோணமலை வெள்ளமணல் பிரதேசம் உட்பட வட - கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் மீனவர் பிரச்சினை சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -