ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும் கல்குடாவில் அரசியல் பிரதி நிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அரும்பாடு பட்டு கல்குடாவின் அரசியல் பிரதி நிதித்துவத்தினை பல தடவைகள் பாதுகாத்த லெப்பை ஹாஜியார் எனப்படும் MKM.முஹைடீன் கடந்த சில மாதங்களாக சுவீனம்முற்றிந்தனை எல்லோரும் அறிவீர்கள். அல்லாஹ்வின் உதவியினால் தற்பொழுது குணமடைந்து வருகின்ற லெப்பை ஹாஜியாரினை அண்மையில் பிரதி அமைச்சர் அமீர் அலி சுகம் விசாரிக்க சென்ற வேலையில் எடுதுக்கொண்ட புகைப்படம்.
லெப்பை ஹாஜியார் பூரண குணமடைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கும் அதே வேலை மர்ஹூம் மொஹைதீன் அபுதுர் காதர் தொடக்கம் கல்குடாவின் பிரதித்துவம் பாதுக்கக்கப்ட வேண்டும் என்பதில் கல்குடா சமுகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட லெப்பை ஹாஞியார் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் கல்குடாவின் பிரதி நிதிதுவம் எதற்காக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக எனக்கு வழக்கிய பேட்டியின் காணொளியினை எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே மீழ் பதிவு செய்கின்றேன்.