பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளை சட்டம் மாற்றம்...?

பாராளுமன்ற நிலையியல் கட்டளை சட்டம் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை, நிலையியல் கட்டளை சட்டம் தொடர்பான நாடாளுமன்ற செயற்குழு நடத்தவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் எதிர்வரும் வாரம் இந்த கூட்டம் நடைப்பெறவுள்ளது.

இதற்கு முன்னர் நிலையியல் கட்டளை சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரி யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒழுங்கு மீறல் சம்பவங்களை அடுத்து இந்த யோசனைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -