அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ௦1 மில்லியன் ரூபாய் செலவில் மூதூர் பிரதேச சபை எல்லைக்குற்பட்ட பதூரியா கடற்கரை பகுதியில் பொழுது போக்கு பூங்கா ஒன்றினை நிர்மானிப்பதற்காக இன்று (3) கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கௌரவ ஜே.எம். லாகீர் அவ்விடத்திற்கு சென்றார்.
அத்துடன் அவரின் அழைப்பின் பேரில் தொழிநுட்ப அதிகாரிகள் குழு மற்றும் மூதூர் பிரதேச சபை செயலாளர் ஜே.எம்.நஜாத் ஆகியோர்களோடு குறித்த இடத்திற்க்கு சென்று மேற்பார்வை செய்தனர்.