சவுதி பெண்ணுக்கு அவரின் நண்பி கொடுத்த பரிசு - பெரும் சர்ச்சையில்

வுதி அரேபிய நாட்டு பெண்மணி ஒருவருக்கு அவரது இன்னொரு அரபு நாட்டு தோழி வழங்கியுள்ள பரிசு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பான செய்தியை சவுதி அரேபியா ஒகாஸ் நாழிதல் வெளியிட்டுள்ளது.

வலைகுடா நாட்டுப்பெண் ஒருவர் தனது சவுதி நண்பிக்கு வீட்டுபணிப்பெண் ஒருவரை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாகவும் இது அங்கு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளாதாகவும் குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து, குறித்த பத்திரிகை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -