கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமின் நிலைமையை நேரில் கண்டறியும் நோக்கில், கொஸ்கம பிரதேசத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை அவரது வீட்டில் வைத்து சந்தித்தள்ளார்.
கொஸ்கம – சாலாவ இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்துக்கு அருகமையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவின் வீடும் அமைந்துள்ளது.
மேலும் பதிக்கப்பட்ட மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தினேஷ் குணவர்த்தன இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.