"அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான சாட்சிகள் இல்லை"

அண்மையில் இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான சாட்சிகள் இல்லை என, கொழும்பு மோட்டார் வாகன நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக, நீதவான் சந்தன கலங்சூரிய இன்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும், விபத்து இடம்பெற்ற வேளை வாகனத்தை செலுத்தியது, துஷித கெலும் குமார என்பவரே என பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -