எஸ்.சிவகாந்தன்-
கண்டி இந்திய துனை தூரகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 18.06.2016 இரண்டாவது சர்வதேச யோகா தினம்க ண்டி போகம்பர மைதானத்தின் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ரூபவ் மற்றும் கண்டி இந்திய துனை தூதுவர் ராதா வெட்கடராமன்; ஆகியோர்; கலந்துகொண்டதோடு யோகாசன பயிற்றுவிப்பாளர்களால் பல்வேறான யோகசனங்கள் இதன்போது பயிற்சியளிக்கப்பட்டதுரூபவ் அத்துடன் சர்வதேச பிரம்ம குமாரிகள் மையத்தின் உள்ளுர் கிளை உறுப்பினர்கள்; இதில் கலந்துகொண்டு தியான முறைசார் பயிற்சிகளையும்மே ற்கொண்டனர்.