மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் - அறிக்கை கோப் குழுவிடம்

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் முறிகள் விநியோகம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை, சபாநாயகர் மற்றும் கோப் எனப்படும் பொது முயற்சியான்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் இன்று சமர்பிக்கப்பட்டது.

கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை 1251 பக்கங்களைக் கொண்டதாகும்.

இரகசியத்தன்மை வாய்ந்த தகவல்களும் அந்த அறிக்கையில் அடங்கியுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -