சற்று முன்னர் உதய கம்மம்பில கைது...!

க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக அவரது ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாகொட வீதியில் அமைந்துள்ள பிவிதுரு ஹெல உறுமய காரியாலயத்தில் வைத்தே உதய கம்மம்பில சிறப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி அட்டோனி பத்திரத்தின் ஊடாக அவுஸ்திரேலிய நாட்டவரான பிரைன் ஷெடிக் என்பவரின் பங்குகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -