டேவிட் கெமரூன் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு...!

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்ததையடுத்து அவர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் இப்பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்னால் செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். திருமதி சமந்தா கெமரூனும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -