சஜின்வாஸ் குணவர்தன சற்று முன்னர் கைது...!

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன பண சலவை சட்டத்தின் கீழ் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகர்களிடம் முறைகேடான வகையில் பணம் பெற்றமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரை நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமாக யானைக்குட்டிகளை வைத்திருந்தமை மற்றும் அரச வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் சஜின்வாசுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -