வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனால் மெளலவி மார்களுக்கு ரமழான் பொதிகள் வழங்கி வைப்பு..!

ன்னார் மாவட்டத்திற்குட்பட்ட 5 பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மெளலவி மார்களுக்கான ரமழான் பொதி அன்பளிப்பை வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்தார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட மெளலவி மார்களுடனான சந்திப்பின் போதே இவ் அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -