அஷ்ரப் ஏ சமத்-
பொலிஸ் தினைக்களத்தினால் வருடா வருடம் பொலிஸ் முஸ்லீம் பௌத்த நட்புரவுச் சங்கத்தினால் இப்தாா் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வு நேற்று (13)ஆம் திகதி புறக்கோட்டையில் உள்ள மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபா் அலுவலகத்தில் பொலிஸ் மா அதிபா் புஜித்த ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அமைச்சா்களான ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன், ஏ.எச்.எம். பவுசி, எம்.ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சா் அமீா் அலி. மற்றும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணா்கள், முஸ்லீம் நாட்டுத் துாதுவா்கள், முஸ்லீம் பொலிஸ் அதிகாாிகள், முஸ்லீம் பெண் பொலிசாா், கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வினை பிரதிப் பொலிஸ் மா அதிபா் லத்தீப் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபா் டோல் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.