ஷபீக் ஹுஸைன்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்;சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனர்த்த நிவாரண நடவடிக்கையில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட தொண்டர் அணியினரை கௌரவிக்கும் வகையில் கட்சியன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இப்தாருடன் கூடிய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (19) சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் பள்ளிவாசலில் நடைபெறது. இவ் இப்தார் நிகழ்வினை மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -