இக்பால் அலி-
புறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் நோன்பு கால விசேட உலருணவும் இப்தார் விசேட நிகழ்வும் மீள்குடியேற்றப்பட்ட காக்கையன்குளம் பகுதியிலுள்ள ஜும்ஆப் பள்ளிவாசலில் 12-06-2016 நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ.எல்.கலிலுர்ரஹ்மான் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பதையும் அஷ்ஷய்க் ரபீக் பிர்தவ்ஸ் மற்றும் அஷ்ஷய்க் என்.பீ.எம்.ஜுனைத் மதனி ஆகியோர்கள் கலந்து கொண்டதையும் இப்தார் நிகழ்வையும் படங்களில் காணலாம்.